Google Groups
Brahmintoday
Visit this group

Editor: Vasan
Ph:26432027, 26411815
brahmintoday@gmail.com

Web Master:
A.K. Rajagopalan
Ph:9789581797
akrconsultants@gmail.com



Subscription &
Circulation:
R. Sridhar
Co Founder
Mobile: 98404 55609

Front Desk:
L. Suchitra
Mobile: 9500190599

Chief Co-ordinators:
Chennai:
K. M. Venkatraman
Ph: 4277 2226





The Magazine for Brahmins


Brahmin Today, the Tamil-English bilingual monthly magazine of Brahmins is named so, for specific reasons only. Unlike at any time of the long and cherished history of Brahmins, the need and compulsion to review the various aspects of Brahmanism is felt much today.

Getting glimpses of not only the past subjects like Vedas, Upanishads, Sasthras, Sampradhayas, Sanskrit, Carnatic Music and life sketches of Saints and Sadhus, but also of present day issues like Brahmins and Inter-caste marriages, women liberation, reservation, joint- family system, caste identification and Unity of Brahmins and sharing with others are the aims and goals of our magazine “Brahmintoday”.

Brahmintoday in the print form was started in March 2004 by its editor Shree S.S. Vasan with the Blessings of God, his late father Sankara Iyer and friends and relatives. With the firm support from Chuvadi, the lay-out content providers of repute, this monthly magazine has published 100 issues without interruption as on June 2012 and continues to reach more and more readers all over India.

To reach more Brahmins and make it available for reading on Web, this net edition is started. We sincerely thank Shree AKR of Mazhalaigal.com for hosting and maintaining the website for us and kilvelur B. Ramanathan of chuvadi for providing the contents in Unicode. We request the surfers to recommend more people to visit the site, donate liberally and send the feed back promptly.

Apart from the magazine we have plans to undertake projects to establish Brahmin women working Hostel and Brahmins Bojanalayas.

Profile of Iyer S.S. Vasan

Iyer S.S. Vasan, to say in his own words, is a simple man with great ideas. A businessman by profession, a lawyer by qualification, and a Brahmin by passion, Vasan is the Editor of the bilingual Monthly Magazine, “Brahmin Today". This Magazine, which is his Ambition and Achievement, is being published with the purpose of creating a common identity among the Brahmins Living all over the World.

Vasan took his L.LB. Degree from Mumbai University but settled in Chennai for good. His interest includes but not limited to politics, Art, History, and all kinds of Music, more particularly Carnatic music. A prosodic Writer in Tamil and English, Vasan is also a fluent speaker of Tamil, English, Hindi, Malayalam and Marathi Languages. Vasan sincerely believes only his father who is no more is the Sprit and energy of his entire venture.

வதனீயம் மம கர்த்தவ்யம் --- கர்ணீயம் பவதஹ நிர்ணீயம்.

{சொல்வது நம் கடமை – நிர்ணயம் செய்வது நீங்கள்}

பக்கத்தில் வர இருக்கும் பிராமின்டுடே இதழின் பத்தாம் ஆண்டு நிறைவு சமயத்திலாவது அக்கரையும் ஆதரவும் காட்டும் நம் வாசகர்களிடம் வெட்கத்தை விட்டு, நம் இதழ் சாதிக்க வேண்டிய முக்கியமான சில பணிகளை விளக்கி,அவற்றை சில பக்கங்களில் தொடர்ந்து எழுதி வருவது அவசியம் என்று, சிறிதும் துக்கம் கொள்ளாதவாறு எடுத்துக் கூறி வழிகாட்டுபவர்களில், திரு பஞ்சாபகேசன் {சாய் சங்கரா மேட்ரிமோனியல் நிறுவனர்} முக்கியமான ஒருவர்.

மீண்டும் மீண்டும் நாம் எடுத்துக் காட்டும் {இயக்க ஆதரவு, பொருளாதார வலிமை, அரசியல், சினிமா, ஜோஸ்ய பலன் தொடர்பான பதிவுகள் இல்லாமை போன்ற} பல காரணங்களால், எட்ட விரும்பும் இலக்கின் கிட்டகூட செல்ல முடியாமல் நிலைமையில்தான் இருக்கிறது பிராமின்டுடே இதழ் விற்பனையும் சந்தாதாரர்களின் எண்ணிக்கையும். “உள்ளதே நொள்ளைக் கண், இதில் பள்ளம் பார்த்துத் தாண்டுவது எப்படி “ என்ற கதையாய், இதழ்களில் வெளிவரும் சில கட்டுரைத் தொடர்களை, வாச்சா பதிப்பகம் மூலம் சில புத்தகங்களாக வெளியிடும் திட்டம் ஒன்றும் நாம் வைத்துள்ளோம்.

இறை அருளும், நம் வாசகர்கள் என்ற குரு அருளும் கொண்டு, எந்தப் பெரிய குறையும் இன்றி பிராமின்டுடே பத்து ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருந்தாலும், குண்டு சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டிருப்பதை விட்டு, மேலும் மேலும் பல பிராமண இல்லங்களை பிராமின்டுடே பத்திரிகை சென்றடையாதவரை நம் திட்டங்களில் ஒன்று கூட வெற்றியடைய முடியாது என்பது உண்மையே.

பொதுவாக, இதுமாதிரி மெதுவாக, தமக்குள்ளே வருத்தப்பட்டு புலம்புவதை விட்டு, ‘எங்களிடமிருந்து என்ன வேண்டும் எனக் கூறுங்கள்’ என்று கேட்கும் வாசகர்களின் பார்வைக்கு கீழ்கண்ட சில வேண்டுகோளை முன்வைக்கிறோம்.

1. பிராமின்டுடே இதழ் வாசகர் அனைவரும் மாத்த்திற்கு ஐந்து புதிய வாசகர்களையாவது அறிமுகப்படுத்த வேண்டும்.

2. தங்கள் அருகில் உள்ள தனியார் நூலகங்களில் பிராமின்டுடே வைக்கபடுவதை உறுதி செய்யவேண்டும்.

3. அருகில் உள்ள புத்தக கடையில் [ Book Stall] மூன்று அல்லது ஐந்து இதழ்கள் ‘Sale or return with 25% discount ‘ என்ற அடிப்படையில் பிராமின்டுடே விற்கப்படுவத்ற்கு உதவி புரிய வேண்டும். இதழ்கள் கடைகளுக்கு நேரடியாக அனுப்பிவைக்கப்படும். விற்ற இதழுகளுக்கான தொகையை வாங்கி நமக்கு அனுப்பவதும் விற்காத இதழ்களை அறிமுக இதழ்களாக பிராமணச் சந்திப்புக்களில் இலவசமாக வழங்குவதும் இப்பணியில் அடங்கும்.

4. துவக்கப்பட உள்ள “ வாச்சா பதிப்பக நூல் வெளியீட்டு திட்டத்திற்கு” நிரந்தர வைப்பு நிதியாக அல்லது நடப்பு செலவு நிதியாக { Corpus Fund or Current Expenditure } தங்களால் இயன்ற மற்றும் விரும்பும் தொகையை அனுப்பி உதவ வேண்டும்.

5. தங்கள் செல்வாக்கு மற்றும் அறிமுகம் மூலம் முடிந்த அளவு விளம்பரங்களை சேகரித்து தர வேண்டும். விளம்பரம் ஏற்பாடு செய்பவர்களுக்கு 25% கழிவு உண்டு.

இவற்றில் ஏதோ ஒன்று அல்லது எல்லாம் என ஏராளமான நம் வாசகர்கள் இச்செயல்களில் ஈடுபட்டுத்தான் நாம் நாடும் அந்த நல்ல நாள் தேடி வரும்.


 Search Engine Submission - AddMe



Designed and maintained by AKR Consultants